
15/06/2024 முதல்
உங்களது சுயவிவரத் தகுதியை விரும்புகின்ற மணமக்கள் இருந்தால் அவர்களுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்து (விளம்பரம் செய்த) உங்களது சுயவிவரத்தை மட்டும் ஒரே ஒரு முறை மட்டும் அனுப்பி வைக்கவும்! வேறு எந்த தகவலும் அனுப்ப வேண்டாம்!மீண்டும் தயவு செய்து அனுப்ப வேண்டாம்!
மணமக்களுக்கு கால் செய்ய வேண்டாம்!
மணமக்கள் வீட்டினர் விருப்பம் இருந்தால் உங்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள்!
விருப்பமில்லையெனில் தவிர்த்து விடுவார்கள்!
மணமக்களின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணையதள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்!
https://tisp00917200413388.in/2026/05/24/dmyt-to-mobile-number/
உங்களது சுயவிவரங்களை சமூக இணையதளங்களில் இலவசமாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால், அது நிச்சயம் பல மணமக்கள் வீட்டினர்களை சென்றடைந்திருக்கும்! உங்களது சுயவிவரங்களை பார்க்கும் அனைவருமே உங்களை தொடர்பு கொண்டு பேசுவதற்கு வாய்ப்பில்லை! எனினும் உங்களை விரும்புபவர்கள் அல்லது உங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை பெற முயலுபவர்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கு வாய்ப்புள்ளது!
உங்களை விரும்புபவர்கள் உங்களது சுயவிவரங்களை எப்போது பார்ப்பார்கள்? என்பதையும், அவர்கள் எப்போது தொடர்பு கொண்டு பேசுவார்கள்? என்பதையும் உறுதியாக கூற இயலாது! அவர்கள் உங்களை தொடர்பு கொள்ளும் வரை பொறுமை காப்பது அவசியமாகும்?
1 நிவேதிதா, வேலூர்
மணமகளின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்!
DMYT to mobile number ஜீன்-2024

2 அட்சய கீர்த்திகா, தென்காசி
மணமகளின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்!
DMYT to mobile number மார்ச்-2025

3 சங்கீதா, சென்னை
மணமகளின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்!
DMYT to mobile number நவம்பர் -2026

பகுதி-1 முதலியார் மணமகன்களின் விவரங்கள்!
கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!
பகுதி-1 முதலியார் மணமகன்களின் விவரங்கள்!
பகுதி-2 முதலியார் மணமகன்களின் விவரங்கள்!
கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!
Youtubeல் காண!
கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!
முதலியார்: https://www.youtube.com/playlist?list=PLn95ktZ5NYnn5NAyHwJNJqBFBdJ6rH52P
திருமண இலவச சேவை பக்கத்தின் சேவைகளை பற்றி அறிந்து கொள்ள!
கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!
திருமண இலவச சேவை பக்கத்தின் சேவைகளைப் பற்றிய விவரங்கள்!
Leave a Reply