
14/01/2026 முதல்
உங்களது சுயவிவரத் தகுதியை விரும்புகின்ற மணமக்கள் இருந்தால் அவர்களுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்து (விளம்பரம் செய்த) உங்களது சுயவிவரத்தை மட்டும் ஒரே ஒரு முறை மட்டும் அனுப்பி வைக்கவும்! வேறு எந்த தகவலும் அனுப்ப வேண்டாம்!மீண்டும் தயவு செய்து அனுப்ப வேண்டாம்!
மணமக்களுக்கு கால் செய்ய வேண்டாம்!
மணமக்கள் வீட்டினர் விருப்பம் இருந்தால் உங்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள்!
விருப்பமில்லையெனில் தவிர்த்து விடுவார்கள்!
மணமக்களின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணையதள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்!
https://tisp00917200413388.in/2026/05/24/dmyt-to-mobile-number/
உங்களது சுயவிவரங்களை சமூக இணையதளங்களில் இலவசமாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால், அது நிச்சயம் பல மணமக்கள் வீட்டினர்களை சென்றடைந்திருக்கும்! உங்களது சுயவிவரங்களை பார்க்கும் அனைவருமே உங்களை தொடர்பு கொண்டு பேசுவதற்கு வாய்ப்பில்லை! எனினும் உங்களை விரும்புபவர்கள் அல்லது உங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை பெற முயலுபவர்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கு வாய்ப்புள்ளது!
உங்களை விரும்புபவர்கள் உங்களது சுயவிவரங்களை எப்போது பார்ப்பார்கள்? என்பதையும், அவர்கள் எப்போது தொடர்பு கொண்டு பேசுவார்கள்? என்பதையும் உறுதியாக கூற இயலாது! அவர்கள் உங்களை தொடர்பு கொள்ளும் வரை பொறுமை காப்பது அவசியமாகும்?
1 தீபக், மதுரை
மணமகனின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்
DMYT to mobile number ஜனவரி -2026

2 சிவ விக்னேஸ்வரன், அந்தமான்
மணமகனின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்
DMYT to mobile number ஜனவரி -2026

3 S.ஜனார்த்தனன், தூத்துக்குடி
மணமகனின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்
DMYT to mobile number-பிப்ரவரி-2026

4 B.விக்னேஷ்ராஜா, மதுரை
மணமகனின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்
DMYT to mobile number-ஏப்ரல்-2026

5 பாக்கியராஜ், ராமநாதபுரம்
மணமகனின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்
DMYT to mobile number-ஜீன்-2026

6 பிரபு,மதுரை
மணமகனின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்
DMYT to mobile number-ஜீன்-2026

7 வெ.சோலைராஜ், தூத்துக்குடி
மணமகனின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்
DMYT to mobile number-ஜீன்-2026

8 விக்னேஷ்குமார், சிவகங்கை
மணமகனின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்
DMYT to mobile number-அக்டோபர்-2026

பகுதி-1 நாடார் மணமகன்களின் விவரங்கள்!
கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!
பகுதி-1 நாடார் மணமகன்களின் விவரங்கள்!
பகுதி-2 நாடார் மணமகன்களின் விவரங்கள்!
கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!
*பகுதி-2 நாடார் மணமகன்களின் விவரங்கள்!
இனம் வாரியாக மணமகள்களின் விவரங்கள்!
கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!
இனம் வாரியான மணமகள்களின் விவரங்கள்!
இனம் வாரியாக மணமகன்களின் விவரங்கள்!
கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!
இனம் வாரியாக மணமகன்களின் விவரங்கள்!
திருமண இலவச சேவை பக்கத்தின் நோக்கம்
திருமண இலவச சேவை பக்கத்தின் நோக்கம் திருமணத்திற்காக காத்திருக்கும் வரன்களின் சுயவிவரங்களை அவர்களின் தொலைபேசி எண்களுடன் இலவசமாக விளம்பரப்படுத்தும் சேவை அமைப்பாகும்!
திருமண இலவச சேவை பக்கத்தினால் ஒரு மணமகனையோ அல்லது ஒரு மணமகளையோ அமைத்து தர இயலாது! திருமண இலவச சேவை பக்கத்தின் நோக்கம் மணமக்களின் சுயவிவரங்களை இலவசமாக விளம்பரபடுத்துவது மட்டுமேயாகும்!
குறிப்பு:
“மணமகனின் சுயவிவரங்கள் மட்டும் அவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்களுடன் விளம்பரபடுத்தப்படும்!
மணமகளின் சுயவிவரங்களில் அவர்களின் புகைப்படமோ தொலைபேசி எண்களோ இல்லாமல் விளம்பரபடுத்தப்படும்!
மணமகள் வீட்டினர் விரும்பினால் மட்டுமே அவரது தொலைபேசி எண்களை விளம்பரபடுத்துவோம்!தொலைபசி எண்களை விளம்பரப்படுத்தியுள்ள மணமகள் எதிர்பார்க்கும் விருப்பத்திற்கு நிகராக உள்ள மணமகன்கள் மட்டும் மணமகளின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசவும்! மணமகளின் விருப்பத்திற்கு நிகராக இல்லாத மணமகன்கள் தயவு செய்து தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்!
மணமகளின் பாதுகாப்பு காரணமாகவே இவ்வாறு விளம்பரபடுத்தப்படுகிறது!
மணமக்களின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழேயுள்ள இணையதள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்!
https://tisp00917200413388.in/2026/05/24/dmyt-to-mobile-number/
திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்யாதவர்களும் மணமக்களின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள முடியும்!
தொலைபேசி எண்களை விளம்பரப்படுத்த விரும்பாத மணமகளை தொடர்பு கொள்வது எப்படி?
கீழேயுள்ள இணையதள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்!
தொலைபேசி எண்களை விளம்பரப்படுத்த விரும்பாத மணமகளை தொடர்பு கொள்வது எப்படி?
இதில் பதிவு செய்து உங்களது சுயவிவரங்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்யாத மணமகள்களும் மணமகன்களும் திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்த உங்களை தொடர்பு கொள்ளலாம்!
மணமக்களின் பதிவுகளை சமூக இணைதளங்களான Facebook,Instagram, Twitter, Google Websites, YouTube போன்ற இணையதளங்களில்
பதிவு செய்து வெளியிடும் பொழுது இது பல்வேறு தரப்பினரையும் சென்றடையும்,
அவ்வாறு சென்றடையும் விவரங்கள் திருமணத்திற்காக காத்திருக்கும் மணமக்கள் வீட்டினரையும் சென்றடையும்!
மணமக்களின் சுயவிவரங்கள் நம்பிக்கையளிக்கும் பட்சத்தில் அவர்கள் அளித்துள்ள தொடர்பு எண்களை பயன்படுத்தி நேரடியாக தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை இருதரப்பினரும் பரிமாறிக் கொள்ளலாம்!
இதில் திருமண இலவச சேவை பக்கத்தின் பணி மேற்சொன்ன சமூக இணையதளங்களில் வரன்களின் சுய விவரங்களை விளம்பரபடுத்துவதுடன் முடிந்து விடும்,
வரன்களை வரன்களே நேரடியாக தொடர்பு கொள்வார்கள்!
ஒரு சிலரே திருமணம் முடிவானவுடன் தங்களுடைய விளம்பர பதிவை நீக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்!
இப்பக்கத்தில் இருக்கும் வரன்களில் எத்தனை வரன்களுக்கு திருமணம் முடிவாகி உள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியாது, பதிவிட்டவர்கள் நீக்கச் சொல்லும் வரையில் பதிவுகள் தொடர்ந்து இருக்கும்,
எனினும், இது முழு இலவச சேவை அமைப்பு என்பதை நினைவில் கொள்க!
தயவு செய்து முகமறியாத போலி திருமண அமைப்பாளர்களிடம் பணம் கட்டி ஏமாற்றமடைய வேண்டாம்!
இது இலவச சேவையாகும்!
இது முழு இலவச சேவையாகும்! பதிவு கட்டணம் உள்பட எந்த கட்டணமும் இல்லை!
உங்களுடைய பதிவுகள் சமூக இணைய தளங்களில் இலவசமாக பதிவிடுவதால் அது பலதரப்பினரை சென்றடையும்!
அதில் வரன் வீட்டார் மட்டுமல்லாமல் புரோக்கர், மேட்ரி மோனி மற்றும் பிற கட்டண சேவை அமைப்புகளையும் சென்றடையும்!
அதில் நாணயமானவர்களும் இருப்பார்கள்!
சில அயோக்கியர்களும் இருக்கவே செய்கிறார்கள்
அவர்களின் தொழில் ரீதியாக உங்களை அனுகும்போது, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் அல்லது உங்களை அனுக இடம் அளிக்காதீர்கள்!
எனினும் அவர்களை தொலைபேசி வாயிலாக அனுகாமல் நேரில் அனுகும் போது மட்டுமே அவர்களின் நாணயங்களை அறிந்து கொள்ள இயலும்!
இல்லையேல் உங்களுக்கான வரன் உங்களை தொலைபேசியில் அழைக்கும் வரையில் பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் காத்திருங்கள்!
நலமடைவீர்கள்!
நன்றி,
திருமண இலவச சேவை பக்கம்
திருமண இலவச சேவை பக்கத்தின் சேவை இணைப்புகள்
கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!
திருமண இலவச சேவை பக்கத்தின் இணையதள இணைப்புகள்!
திருமணம் நிச்சயம் செய்தபின் நீங்கள் விரும்பினால், எங்களுக்கு சேவை நன்கொடை அளியுங்கள்! எனினும் அது கட்டாயமில்லை!
திருமண இலவச சேவை பக்கம் முழு இலவச சேவை அமைப்பாகும்!
எங்களது சேவைக்காக சேவை நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் ரூ. 11 விருப்பம் உள்ளவர்கள் அளிக்கலாம்! எனினும் அது கட்டாயமில்லை!
திருமண இலவச சேவை பக்கத்திற்கு சேவை நன்கொடை அளிக்க கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்
உங்களை நாங்கள் தொடர்பு கொள்ள காலதாமதமாகலாம்!
எங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதினால், எங்களது தொலைபேசி எண் +91 7200413388க்கு ஒரே ஒரு மிஸ்டு கால் மட்டும் கொடுத்து காத்திருக்கும் போது சில நாட்களுக்குள் உங்களை நாங்கள் தொடர்பு கொண்டு விடுவோம்! ஒரு வேளை நாங்கள் அழைத்த போது நீங்கள் அழைப்பை ஏற்க இயலாத நிலையில் இருந்தாலும்! மீண்டும் ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்து காத்திருக்கவும்! நன்றி (ஒருமுறைக்கு மேல் மறுமுறை மிஸ்டுகால் கொடுக்க தேவையில்லை) அயல்நாட்டில் இருப்பவர்கள் WhatsApp ல் மிஸ்டு கால் கொடுக்கலாம் அல்லது ” திருமண உதவி தேவை “என மெசேஜ் செய்யலாம்! நன்றி
DMYT to mobile number
மணமக்களின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணையதள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்!
https://tisp00917200413388.in/2026/05/24/dmyt-to-mobile-number/
Leave a Reply