திருமண இலவச சேவை பக்கத்தின் நோக்கம் திருமணத்திற்காக காத்திருக்கும் வரன்களின் சுயவிவரங்களை அவர்களின் தொலைபேசி எண்களுடன் இலவசமாக விளம்பரப்படுத்தும் சேவை அமைப்பாகும்!
திருமண இலவச சேவை பக்கத்தினால் ஒரு மணமகனையோ அல்லது ஒரு மணமகளையோ அமைத்து தர இயலாது! திருமண இலவச சேவை பக்கத்தின் நோக்கம் மணமக்களின் சுயவிவரங்களை இலவசமாக விளம்பரபடுத்துவது மட்டுமேயாகும்!
குறிப்பு:
“மணமகனின் சுயவிவரங்கள் மட்டும் அவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்களுடன் விளம்பரபடுத்தப்படும்!
மணமகளின் சுயவிவரங்களில் அவர்களின் புகைப்படமோ தொலைபேசி எண்களோ இல்லாமல் விளம்பரபடுத்தப்படும்!
மணமகள் வீட்டினர் விரும்பினால் மட்டுமே அவரது தொலைபேசி எண்களை விளம்பரபடுத்துவோம்!தொலைபசி எண்களை விளம்பரப்படுத்தியுள்ள மணமகள் எதிர்பார்க்கும் விருப்பத்திற்கு நிகராக உள்ள மணமகன்கள் மட்டும் மணமகளின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசவும்! மணமகளின் விருப்பத்திற்கு நிகராக இல்லாத மணமகன்கள் தயவு செய்து தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்!
மணமகளின் பாதுகாப்பு காரணமாகவே இவ்வாறு விளம்பரபடுத்தப்படுகிறது!
மணமக்களின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள கீழேயுள்ள இணையதள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்!
https://tisp00917200413388.in/2026/05/24/dmyt-to-mobile-number/
திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்யாதவர்களும் மணமக்களின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ள முடியும்!
தொலைபேசி எண்களை விளம்பரப்படுத்த விரும்பாத மணமகளை தொடர்பு கொள்வது எப்படி?
கீழேயுள்ள இணையதள இணைப்பை அழுத்தி படித்து தெரிந்து கொள்ளலாம்!
தொலைபேசி எணà¯à®•ளை விளமà¯à®ªà®°à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤ விரà¯à®®à¯à®ªà®¾à®¤ மணமகளை தொடரà¯à®ªà¯ கொளà¯à®µà®¤à¯ எபà¯à®ªà®Ÿà®¿?
இதில் பதிவு செய்து உங்களது சுயவிவரங்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்யாத மணமகள்களும் மணமகன்களும் திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்த உங்களை தொடர்பு கொள்ளலாம்!
மணமக்களின் பதிவுகளை சமூக இணைதளங்களான Facebook,Instagram, Twitter, Google Websites, YouTube போன்ற இணையதளங்களில்
பதிவு செய்து வெளியிடும் பொழுது இது பல்வேறு தரப்பினரையும் சென்றடையும்,
அவ்வாறு சென்றடையும் விவரங்கள் திருமணத்திற்காக காத்திருக்கும் மணமக்கள் வீட்டினரையும் சென்றடையும்!
மணமக்களின் சுயவிவரங்கள் நம்பிக்கையளிக்கும் பட்சத்தில் அவர்கள் அளித்துள்ள தொடர்பு எண்களை பயன்படுத்தி நேரடியாக தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை இருதரப்பினரும் பரிமாறிக் கொள்ளலாம்!
இதில் திருமண இலவச சேவை பக்கத்தின் பணி மேற்சொன்ன சமூக இணையதளங்களில் வரன்களின் சுய விவரங்களை விளம்பரபடுத்துவதுடன் முடிந்து விடும்,
வரன்களை வரன்களே நேரடியாக தொடர்பு கொள்வார்கள்!
ஒரு சிலரே திருமணம் முடிவானவுடன் தங்களுடைய விளம்பர பதிவை நீக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்!
இப்பக்கத்தில் இருக்கும் வரன்களில் எத்தனை வரன்களுக்கு திருமணம் முடிவாகி உள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியாது, பதிவிட்டவர்கள் நீக்கச் சொல்லும் வரையில் பதிவுகள் தொடர்ந்து இருக்கும்,
எனினும், இது முழு இலவச சேவை அமைப்பு என்பதை நினைவில் கொள்க!
தயவு செய்து முகமறியாத போலி திருமண அமைப்பாளர்களிடம் பணம் கட்டி ஏமாற்றமடைய வேண்டாம்!
இது இலவச சேவையாகும்!