மணமக்களின் மறுபக்கம்
மணமக்களின் யதார்த்தமான சுயவிவரங்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய குணம், கடன், திறன், அதிகாரம், நட்பு, சுயபலம், ஒழுக்கம், அனுகுமுறை, சுதந்திரம், சமூகஉறவு, இருப்பு, குடும்பம், சேவைகள் போன்ற மற்றும் பல தனிநபர் விசயங்களை ஒரு காணொளியாக ( 𝐯𝐞𝐝𝐢𝐨) வெளியிட திருமண இலவச சேவை பக்கம் முயற்சி எடுக்கிறது!
இந்த முயற்சியில் பங்கெடுக்க விரும்பும் உறுப்பினர்கள் மட்டும் இதில் கலந்து கொள்ளலாம்! நிச்சயம் இந்த முயற்சி உங்களை பாதிக்காது, இது உங்களது வாழ்க்கைத்துணையை விரைவில் பெற்றுத்தரும் என நம்புகிறோம்!
விருப்பமுள்ளவர்கள் திருமண இலவச சேவை பக்கத்தின் வாட்ஸ்அப் குழு அல்லது வாட்ஸ் அப் எண்: +91 7200413388க்கு ‘ முயற்சி’ என மெசேஜ் செய்யலாம்! நன்றி
முதல் மண மணமகனின் முயற்சி
முதல் மண மணமகனுக்கான முயற்சி கீழே தரப்பட்டுள்ளது! அதில் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு வரிசை எண் உள்ளது! மொத்தம் 151 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது! கேள்விக்கான வரிசை எண்ணும் அதற்கான ஆம் அல்லது இல்லை என்ற பதிலும் போதுமானது!
திருமண இலவச சேவை பக்கத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு+91 7200413388 க்கு அனுப்பி வைக்கவும்!
திருமண இலவச சேவை பக்கத்தின் உறுப்பினராக பதிவு செய்துள்ள நான் என்னைப்பற்றிய முழுவிவரத்தையும் உண்மைத்தன்மையுடன் அளிக்கிறேன்!
( அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயமில்லை! எனினும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தால் உங்களை உங்களது எதிர்கால துணைவர் புரிந்து கொள்ள வழிவகுக்கும்)
1) எனது பெயர்: ( தாய்,தந்தையார் வைத்தது)
2) எனது துணைப்பெயர்: : ( தாய்,தந்தையார் வைத்தது)
3) பட்டப்பெயர்:
( நண்பர்கள் மற்றும் சமூகம் கொடுத்தது)
4) எனது பிறந்த தேதி, மாதம், மற்றும் வருடம்
5) நான் பிறந்த மாவட்டம்
6) நான் தற்போது வசிக்கும் மாவட்டம்:
7) நான் தொழில் செய்யும் மாவட்டம்:
8) நான் மாற்றுத்தினாளி அல்ல!
ஆம் அல்லது இல்லை
9) எனக்கு போதை மற்றும் குடிப்பழக்கம் இல்லை!
ஆம் அல்லது இல்லை
10) எனது கல்வித்தகுதி:
11) எனது தொழில்:
12) எனது வருமானம்:
13) எனது கடன் மதிப்பு:
14) எனது சொந்த சொத்து மதிப்பு:
15) எனது வங்கி இருப்பு:
16) நான் எனது தாய் தந்தையாருடன் வசிக்கிறேன்
ஆம் அல்லது இல்லை
17) நான் எனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் வசிக்கிறேன்:
ஆம் அல்லது இல்லை
18) எனது தந்தை இருக்கிறார்
ஆம் அல்லது இல்லை
19) எனது தந்தை மாற்றுத்தினாளி அல்ல!
ஆம் அல்லது இல்லை
20) எனது தந்தைக்கு போதை மற்றும் குடிப்பழக்கம் இல்லை!
ஆம் அல்லது இல்லை
21) எனது தந்தையின் பெயர்:
22) எனது தந்தையின் வயது:
23) எனது தந்தையின் கல்வித்தகுதி:
24) எனது தந்தையின் தொழில்:
25) எனது தந்தையின் வருமானம்:
26) எனது தந்தையின் கடன் மதிப்பு:
27) எனது தந்தையின் சொத்து மதிப்பு:
28) எனது தந்தையின் வங்கி இருப்பு:
29) எனது தாயார் இருக்கிறார்
ஆம் அல்லது இல்லை
30) எனது தயார் மாற்றுத்தினாளி அல்ல!
ஆம் அல்லது இல்லை
31) எனது தாய்க்கு போதை மற்றும் குடிப்பழக்கம் இல்லை!
ஆம் அல்லது இல்லை
32) எனது தாயின் பெயர்:
33) எனது தாயின் வயது:
34) எனது தாயின் கல்வித்தகுதி:
35) எனது தாயின் தொழில்:
36) எனது தாயின் வருமானம்:
37) எனது தாயின் கடன் மதிப்பு:
38) எனது தாயின் சொந்த சொத்து மதிப்பு:
39) எனது தாயின் வங்கி இருப்பு:
40) எனது சகோதரர் இருக்கிறார்
ஆம் அல்லது இல்லை
41) எனது சகோதரர் மாற்றுத்தினாளி அல்ல!
ஆம் அல்லது இல்லை
42) எனது சகோதரருக்கு போதை மற்றும் குடிப்பழக்கம் இல்லை!
ஆம் அல்லது இல்லை
43) எனது சகோதரரின் பெயர்:
44) எனது சகோதரரின் வயது:
45) எனது சகோதரரின் கல்வித்தகுதி:
46) எனது சகோதரரின் தொழில்:
47) எனது சகோதரரின் வருமானம்:
48) எனது சகோதரரின் கடன் மதிப்பு:
49) எனது சகோதரரின் சொந்த சொத்து மதிப்பு:
50) எனது சகோதரரின் வங்கி இருப்பு:
51) எனது சகோதரி இருக்கிறார்
ஆம் அல்லது இல்லை
52) எனது சகோதரி மாற்றுத்தினாளி அல்ல!
ஆம் அல்லது இல்லை
53) எனது சகோதரிக்கு போதை மற்றும் குடிப்பழக்கம் இல்லை!
ஆம் அல்லது இல்லை
54) எனது சகோதரியின் பெயர்:
55) எனது சகோதரியின் வயது:
56) எனது சகோதரியின் கல்வித்தகுதி:
57) எனது சகோதரியின் தொழில்:
58) எனது சகோதரியின் வருமானம்:
59) எனது சகோதரியின் கடன் மதிப்பு:
60) எனது சகோதரியின் சொந்த சொத்து மதிப்பு:
61) எனது சகோதரியின் வங்கி இருப்பு:
எனக்கு சில பழக்கவழக்கங்கள் உள்ளது!
62) சூரிய உதயத்திற்கு முன்னரே எழுந்து விடுவேன்!
ஆம் அல்லது இல்லை
63) தினமும் குளித்து விடுவேன்!
ஆம் அல்லது இல்லை
64) முகச்சவரம் செய்து எப்போதும் பிரஷாக இருப்பேன்!
ஆம் அல்லது இல்லை
65) என்னுடைய உடைகளை நானே துவைத்து விடுவேன்
ஆம் அல்லது இல்லை
66) என்னுடைய வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வேன்!
ஆம் அல்லது இல்லை
67) எனது வீட்டில் சமையல் வேலைக்கு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்!
ஆம் அல்லது இல்லை
68) எனது வீட்டில் வீட்டு வேலைகள் செய்ய வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்!
ஆம் அல்லது இல்லை
எனது வீட்டில் கீழேகண்ட வசதிகள் உள்ளன
69) வாஷிங் மெஷின்
ஆம் அல்லது இல்லை
70) கார்
ஆம் அல்லது இல்லை
71) டூவீலர்
ஆம் அல்லது இல்லை
72) கேபிள் டிவி
ஆம் அல்லது இல்லை
73) ஏசி
ஆம் அல்லது இல்லை
74) இன்டர்நெட் வைபை வசதி
ஆம் அல்லது இல்லை
75) வாட்டர் ஹீட்டர்
ஆம் அல்லது இல்லை
76) நன்னீர் சுத்திகரிப்பு கருவி
ஆம் அல்லது இல்லை
77) கிரைண்டர்
ஆம் அல்லது இல்லை
78)மிக்சி
ஆம் அல்லது இல்லை
79) கேஸ் அடுப்பு
ஆம் அல்லது இல்லை
80) வெஸ்டர்ன் டாய்லெட்
ஆம் அல்லது இல்லை
81) படுக்கை
ஆம் அல்லது இல்லை
82) தனி படுக்கை அறை
ஆம் அல்லது இல்லை
83) கணினி கம்ப்யூட்டர் வசதி
ஆம் அல்லது இல்லை
84) போர் வாட்டர் வசதி
ஆம் அல்லது இல்லை
85) நல்ல தண்ணீர் வசதி
ஆம் அல்லது இல்லை
86) பிரிட்ஜ்
ஆம் அல்லது இல்லை
87) 24 மணி நேரமும் செல்போன் பேசலாம் அல்லது பார்க்கலாம்
ஆம் அல்லது இல்லை
88) எனக்கு தினமும் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளது!
ஆம் அல்லது இல்லை
89) தினமும் இறைவழிபாடு செய்வேன்!
ஆம் அல்லது இல்லை
90) நான் அணியும் உடையில் கவனமாக இருப்பேன்
ஆம் அல்லது இல்லை
91) தேவையின்றி யாருடனும் பேச மாட்டேன்
ஆம் அல்லது இல்லை
92) குறைவாகவே பேசுவேன்
ஆம் அல்லது இல்லை
93) எப்போதும் முகமலர்ச்சியுடன் இருப்பேன்!
ஆம் அல்லது இல்லை
94) கோபமே வராது!
ஆம் அல்லது இல்லை
95) மற்றவர்கள் எப்படி இருந்தாலும் நான் நேர்மையாகவே இருப்பேன்!
ஆம் அல்லது இல்லை
96) யாரையும் எந்த ஒரு செயலுக்காகவும் வற்புறுத்த மாட்டேன்!
ஆம் அல்லது இல்லை
97) காரம்,புளி,உப்பு குறைந்த சைவ உணவுகளையே உண்பேன்!
ஆம் அல்லது இல்லை
98) வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே உண்பேன்!
ஆம் அல்லது இல்லை
99) அநாவசிய செலவுகளை எப்போதும் செய்வது இல்லை!
ஆம் அல்லது இல்லை
100) என்னிடம் பட்டன் செல்போன் உள்ளது!
ஆம் அல்லது இல்லை
101) எனக்கு இரு சக்கர வாகனம் ஓட்டத்தெரியும்!
ஆம் அல்லது இல்லை
102) என்னிடம் இரு சக்கர வாகனம் உள்ளது!
ஆம் அல்லது இல்லை
103) எனக்கு நண்பர்கள் குறைவு!
ஆம் அல்லது இல்லை
104) எனது உறவினர்கள் அதிகம்!
ஆம் அல்லது இல்லை
105) உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இல்ல விசேஷங்களுக்கு தவறாமல் செல்வேன்!
ஆம் அல்லது இல்லை
106) சினிமாவிற்கு செல்வது இல்லை!
ஆம் அல்லது இல்லை
107) வருடத்திற்கு ஒரு முறை புதிய ஆடைகளை வாங்குவேன்!
ஆம் அல்லது இல்லை
108) நான் யாருக்கும் கடன் கொடுப்பதுமில்லை! யாரிடமும் கடன் வாங்குவதும் இல்லை!
ஆம் அல்லது இல்லை
109) தானதருமங்களை செய்வதில் நம்பிக்கையில்லை!
ஆம் அல்லது இல்லை
110) எனக்கு பெண் நண்பர்கள் கிடையாது!
ஆம் அல்லது இல்லை
111) மத நம்பிக்கைகளில் ஆர்வமில்லை!
ஆம் அல்லது இல்லை
112) ஜோதிடம் , அருள்வாக்கு, விரதம் போன்றவற்றில் நம்பிக்கையில்லை!
ஆம் அல்லது இல்லை
113) எனக்கு சமைக்கத்தெரியும்!
ஆம் அல்லது இல்லை
114) வீட்டிற்கு தேவையான பலசரக்கு,காய்கறி, பழங்கள் நானே வாங்கிவருவேன்!
ஆம் அல்லது இல்லை
நான் திருமணம் செய்து கொள்வதின் நோக்கம்!
115) திருமண வயதை அடைந்து விட்டேன்
ஆம் அல்லது இல்லை
116) எனது பெற்றோரை கவனிக்க
ஆம் அல்லது இல்லை
117) குழந்தை பெற்றுக்கொள்ள
ஆம் அல்லது இல்லை
118) வீட்டு வேலைகளை கவனிக்க
ஆம் அல்லது இல்லை
119) எல்லோரும் திருமணம் செய்வதால்
ஆம் அல்லது இல்லை
120) உடல் தேவைக்காக
ஆம் அல்லது இல்லை
121) வாழ்வின் இறுதிகால பாதுகாப்பிற்காக
ஆம் அல்லது இல்லை
122) உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறியதால்
ஆம் அல்லது இல்லை
எனக்கு வரும் வாழ்க்கைத்துணையின் தகுதி
123) அழகான தோற்றம்
ஆம் அல்லது இல்லை
124) சிரித்த முகம்
ஆம் அல்லது இல்லை
125) நிறைந்த வருமானம்
ஆம் அல்லது இல்லை
126) காலத்திற்கேற்ற கல்வி
ஆம் அல்லது இல்லை
127) புத்திசாலித்தனம்
ஆம் அல்லது இல்லை
128) சமையல் திறன்
ஆம் அல்லது இல்லை
129) அடிமை மனைவி
ஆம் அல்லது இல்லை
130) வீட்டு நிர்வாகம் திறன்
ஆம் அல்லது இல்லை
140) சிக்கன நடவடிக்கைகள்
ஆம் அல்லது இல்லை
141) சொத்துள்ள மனைவி
ஆம் அல்லது இல்லை
என் வாழ்க்கைத்துணைக்காக நான் சேர்த்து வைத்திருப்பது
142) நகைகள்
ஆம் அல்லது இல்லை
143) வங்கி இருப்பு
ஆம் அல்லது இல்லை
144) சொத்துக்கள்
ஆம் அல்லது இல்லை
145) மகிழ்ச்சி
ஆம் அல்லது இல்லை
146) நம்பிக்கை
ஆம் அல்லது இல்லை
147) கேள்வியில்லாத முழு சுதந்திரம்
ஆம் அல்லது இல்லை
நான் இருக்கும் பகுதியானது
148) மாநகராட்சி
ஆம் அல்லது இல்லை
149) நகராட்சி
ஆம் அல்லது இல்லை
150) ஊராட்சி
ஆம் அல்லது இல்லை
151) கிராமப்பகுதி
ஆம் அல்லது இல்லை
மேலேயுள்ள அணைத்து கேள்விகளுக்கான பதில்களும் எனது சுயமான பதிலாகும்! எனது தாய் தந்தையரோ, உடன் பிறந்தவர்களோ, எனது நண்பர்களோ, எனது உறவினர்களோ இந்த பதில்களை உங்களுக்கு அளிக்க உதவவில்லை என உறுதிகூறுகிறேன், நன்றி
உங்களது பதில்கள் திருமண இலவச சேவை பக்கத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அளித்தவுடன் அவைகள் காணொளியாக ( வீடியோவாக) மாற்றப்பட்டு உங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்!
அந்த வீடியோ உங்களுக்கு போதுமானதாக இருந்தால் மட்டுமே அது பொதுமக்களின் ( Public ) பார்வைக்கு இலவச விளம்பரம் செய்யப்படும்!
Leave a comment