திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்துள்ள மணமகளை தொடர்பு கொள்வதற்கு, திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்துள்ள மணமகனுக்கு மட்டுமே திருமண இலவச சேவை பக்கத்தினால் உதவி செய்ய இயலும்!

எங்களிடம் பதிவு செய்துள்ள மணமகன் ஒருவருக்கு எங்களிடம் பதிவு செய்துள்ள ஒரு மணமகளை பிடித்து இருந்தால் மட்டும் அந்த மணமகனுக்கு எங்களால் உதவி செய்ய இயலாது! ஏனெனில்,

அந்த மணமகன் மணமகளின் விருப்பத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்!

மணமகளின் விருப்பம் என்பது, ஒவ்வொரு மணமகளின் சுயவிவரங்களிலும் அந்த மணமகளால் தெரிவிக்கப்பட்டு இருக்கும்!

அந்த விருப்பத்தினை மணமகன் வீட்டினர் முழுமையாக படித்துப் பார்த்தபின் மணமகளின் விருப்பத்திற்கு தகுதியானவராக அந்த மணமகன் இருந்தால் மட்டுமே எங்களால் மணமகனுக்கு உதவி செய்ய இயலும்!

மணமகளின் விருப்பத்திற்கு தகுதியான மணமகன்கள் சம்பந்தப்பட்ட மணமகளின் சுயவிவரத்தை ஸ்கிரீன் சாட் (ScreenShot) எடுத்து ,திருமண இலவச சேவை பக்கத்தினுடைய வாட்ஸ் அப் எண்: +91 7200413388 என்ற எண்ணிற்கு அனுப்பி வைத்து விட்டு உங்கள் பணிகளை கவனிக்கவும்! மறுபதிலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை! நாங்கள் உங்களுக்கு பதிலளிக்க சிறிது காலதாமதமாகலாம்!

தயவு செய்து நீங்கள் தேர்ந்தெடுத்த மணமகளின் சுயவிவரங்களை எங்களது வாட்ஸ் அப் எண்: +91 72000413388க்கு அனுப்பும் போது , மணமகன் எங்களிடம் பதிவு செய்த வாட்ஸ் அப் எண்ணிலிருந்து அனுப்ப வேண்டும்!

நீங்கள் எங்களுக்கு மணமகளின் சுயவிவரங்களை தேர்தெடுத்து அனுப்பும் போது ஒன்றிற்கு மேற்பட்ட மணமகளின் சுயவிவரங்களை தயவு செய்து அனுப்ப வேண்டாம்!

நம்பிக்கையுடன் ஒரு மணமகளின் சுயவிவரத்தை மட்டும் அளிக்கவும்!

நீங்கள் அனுப்பிய மணமகளின் சுயவிவரத்துடன் ,எங்களிடம் பதிவு செய்துள்ள மணமகனின் சுயவிவரத்தையும் நாங்கள் ஒப்பிட்டு பார்ப்போம்!

மணமகளின் எதிர்பார்ப்பும் மணமகனின் சுயவிவரமும் ஒத்து இருந்தால்,

மணமகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மணமகனின் சுயவிரங்களை அவருடைய தொலைபேசி எண்களுடன் அனுப்பி திருமண இலவச சேவை பக்கம் சிபாரிசு செய்யும்!

திருமண இலவச சேவை பக்கத்தினால் சிபாரிசு மட்டுமே செய்ய இயலும் ! மணமகள் வீட்டினரை கட்டாயபடுத்த இயலாது!

சிபாரிசு செய்யபட்டதை மணமகன் வீட்டினருக்கு தகவலளிப்போம்!

அதன்பின், மணமகள் வீட்டினர் உங்களை தொடர்பு கொண்டு பேசவிரும்பினால் பேசலாம்! அல்லது உங்களுக்கு பதிலளிக்காமல் விரும்பாமலும் இருக்கலாம்!

குறைந்த பட்சம் நீங்கள் 10 நாட்களாவது அவர்களுடைய பதிலுக்காக காத்திருக்கவும்!

அந்த 10 நாட்களுக்குள் மற்றுமொரு
மணமகளின் சுயவிவரத்தை அனுப்ப வேண்டாம்!

மணமகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மணமகனின் சுயவிவரங்களை சிபாரிசு செய்த தகவலை நாங்கள் உங்களுக்கு தெரிவித்த பின், மணமகள் வீட்டினர் உங்களை அழைத்து பேசி இருந்தால், அந்த பேச்சுவார்த்தை வெற்றியா? அல்லது தோல்வியா? என்ற தகவலை எங்களுக்கு தயவு செய்து அனுப்பி வைக்கவும்!

உங்களது தகவல் வெற்றியாக இருப்பின் திருமண இலவச சேவை பக்கத்தின் அனைத்து சமூக இணைய தளங்களிலிருந்தும் உங்களது சுயவிவர விளம்பரங்களை நீக்கிவிட்டு உங்களுக்கு தகவளித்து விடுவோம்!

உங்களது தகவல் தோல்வியாக இருப்பின், அதன் காரணத்தை எங்களுக்கு தயவுசெய்து தெரியப்படுத்தவும்!

மேலும், மீண்டும் அந்த மணமகள் வீட்டினரை தொடர்பு கொள்ள வேண்டாம்!

உங்களது சமூக தகுதியை விரும்பும் வேறொரு மணமகளின் சுயவிவரத்தை எங்களுக்கு அனுப்பி வைக்கவும்!

சிபாரிசு செய்த மணமகள் வீட்டினர் 10 நாட்களாகியும் தொடர்பு கொள்ளவில்லை என்றால், (அவர்கள் உங்களை விரும்பவில்லை என எடுத்துக்கொள்ளலாம்! அல்லது உங்களை பின்வரும் நாட்களில்கூட தொடர்பு கொள்ளலாம்! ) 10 நாட்களுக்கு பின்னர், உங்களது சமூக தகுதியை விரும்பும் வேறொரு மணமகளின் சுயவிவரத்தை எங்களுக்கு அனுப்பி வைக்கவும்! ஏற்கனவே அனுப்பிய மணமகளின் சுயவிவரத்தையே தயவு செய்து மீண்டும் அனுப்ப வேண்டாம்!

பொறுமை அவசியம் தேவை!

மணமகளின் விருப்பத்திற்கு  தகுதியான திருமண இலவச சேவை பக்க உறுப்பினர்கள் மட்டும் திருமண இலவச சேவை பக்கத்தை  தொடர்பு கொள்ளவும்,

எங்களிடம் பதிவு செய்துள்ள மணமகளின் விருப்பத்திற்கு தகுதியான மணமகனாக நீங்கள் இல்லை என்றால், உங்களது தகுதியை விரும்பும் மணமகள்கள் எங்களிடம் பதிவு செய்யும் வரை காத்திருக்கவும்!தயவு செய்து எங்களது சேவை நேரத்தை வீணாக்குவதை தவிர்க்கவும், நன்றி

திருமண இலவச பக்கத்தில் பதிவு செய்துள்ள மணமகள்களின் விவரங்கள்!

கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!

A to Z மணமகள்களின் விவரங்கள்!

மணமக்களின் சுயவிவரங்களை இலவசமாக விளம்பரம் செய்வதற்கு பதிவு செய்வது எப்படி?

கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!

*பதிவு செய்வது எப்படி?

திருமண இலவச சேவை பக்கத்தின் சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ள!

கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!

https://tisp00917200413388.in/2024/02/04/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-4/