திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்து உங்களது சுயவிவரங்களை இலவசமாக விளம்பரபடுத்தி பயனடையுங்கள்!

பதிவு செய்வது எப்படி?

மணமக்கள் பதிவு செய்ய கீழ்கண்ட முறைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்!

1) முதல் மண மணமகன்கள் பதிவு செய்யும் முறை

2) மறுமண மணமகன்கள் பதிவு செய்யும் முறை

3) முதல் மண மணமகள்கள் பதிவு செய்யும் முறை

4) மறுமண மணமகள்கள் பதிவு செய்யும் முறை

1) முதல் மண மணமகன்கள் பதிவு செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

திருமண இலவச சேவை பக்கத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு +91 7200413388 உங்களது ஓய்வு நேரங்களில் பதிலளிக்கவும்!

பதிலளித்து விட்டு உங்கள் பணிகளை கவனிக்கவும்! மறுபதிலுக்காக காத்திருக்க வேண்டியது இல்லை! நாங்கள் மறு பதிலளிக்க சிறிது கால தாமதமாகலாம்!

தயவு செய்து கேள்வியின் வரிசை எண்ணை குறிப்பிட்டு நீங்கள் பதிலளிக்கும் போது நாங்கள் புரிந்து கொள்ள வழிவகுக்கும்!

1) பெயர்?

2) வயது?

2A) நீங்கள் மாற்றுத்திறனாளியா?
ஆம் அல்லது இல்லை

3) கல்வித்தகுதி?

4) சொந்த தொழில் செய்பவரா?
ஆம் அல்லது இல்லை

5) தனியாரிடம் வேலை செய்வரா?
ஆம் அல்லது இல்லை

6) அரசு பணி செய்வரா?
ஆம் அல்லது இல்லை

7) அரசு தற்காலிக பணியாளரா?
ஆம் அல்லது இல்லை

8) அரசு ஓய்வூதியம் பெறுபவரா?
ஆம் அல்லது இல்லை

9) மாத வருமானம்?

10) வசிக்கும் மாவட்டம்?

11) மதம்?

12) ஜாதி?

13) சொந்த வீடு உண்டா?
ஆம் அல்லது இல்லை

14) உங்களது இனத்தைச் சேர்ந்த மணமகளை எதிர்பார்க்கிறீர்களா?
ஆம் அல்லது இல்லை

15) உங்கள் ஜாதி மட்டுமல்லாமல் வேறு ஜாதியை சேர்ந்தவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

16) உங்கள் மதம் மட்டுமல்லாமல் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

17) வரதட்சணை எதிர்பார்ப்பு உண்டா?
ஆம் அல்லது இல்லை

18) ஆதரவற்ற மற்றும் ஏழை மணமகளை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

19) மாற்றுத்திறனாளி மணமகளை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

20) மறுமண மணமகளை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

21)விதவை மணமகளை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

22) விவாகரத்து பெற்ற மணமகளை ஏற்றுக்கொள்வீர்களா?                  ஆம் அல்லது இல்லை

23) குழந்தைகள் இருப்பினும் விதவை, விவாகரத்து பெற்றவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

24) வீட்டோடு மாப்பிள்ளையாக வர விரும்புகிறீர்களா?
ஆம் அல்லது இல்லை

25) உங்களது நிரந்தர வாட்ஸ் அப் எண்?

குறிப்பு: மணமகனுக்கு விளம்பரம் செய்ய மணமகனின் புகைப்படம் அவசியம் தேவை! ஜாதகம் இருப்பின் எங்களின் வாட்ஸ் அப் எண் +91 7200413388க்கு அனுப்பி வைக்கவும்! ஜாதகம் இல்லை என்றால் தேவையில்லை! எனினும் புகைப்படம் நிச்சயமாக வேண்டும்!

2)மறுமண மணமகன்கள் பதிவு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

இது மணமகனின் மறு மணமாக இருப்பின் கீழ்கண்ட கேள்விகளுக்கு திருமண இலவச சேவை பக்கத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு +91 7200413388 உங்களது ஓய்வு நேரங்களில் பதிலளிக்கவும்!

பதிலளித்து விட்டு உங்கள் பணிகளை கவனிக்கவும்! மறுபதிலுக்காக காத்திருக்க வேண்டியது இல்லை! நாங்கள் மறு பதிலளிக்க சிறிது கால தாமதமாகலாம்!

A)மணமகனுக்கு இது மறுமணமா? ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதிலளிக்கவும்!

கீழே உள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள்!

1) பெயர்?

2) வயது?

2A) நீங்கள் மாற்றுத்திறனாளியா?
ஆம் அல்லது இல்லை

2B) மனைவி இறந்து விட்டாரா?
ஆம் அல்லது இல்லை

2C) மனைவி விவாகரத்து பெற்று விட்டாரா?
ஆம் அல்லது இல்லை

2D) விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதா?
ஆம் அல்லது இல்லை

2E) நீதிமன்ற விவாகரத்துச் சான்றிதழ் உள்ளதா?
ஆம் அல்லது இல்லை

2F) குழந்தைகள் உண்டா?
ஆம் அல்லது இல்லை

2G) குழந்தைகளின் எண்ணிக்கை?

2H) ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வயது?

2i) பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வயது?

2J) குழந்தைகள் உங்களிடம் உள்ளனரா?
ஆம் அல்லது இல்லை

2K) குழந்தைகள் தாயாரிடம் உள்ளனரா?
ஆம் அல்லது இல்லை

2L) திருமணம் முடிந்த மகன் அல்லது மகள் விவரங்கள்?

3)கல்வித்தகுதி?

4)சொந்த தொழில் செய்பவரா?
ஆம் அல்லது இல்லை

5) தனியாரிடம் வேலை செய்பவரா?
ஆம் அல்லது இல்லை

6)அரசு பணி செய்வரா?
ஆம் அல்லது இல்லை

7)அரசு தற்காலிக பணியாளரா?
ஆம் அல்லது இல்லை

8)அரசு ஓய்வூதியம் பெறுபவரா?
ஆம் அல்லது இல்லை

9)மாத வருமானம்?

10) வசிக்கும் மாவட்டம்?

11) மதம்?

12) ஜாதி?

13) சொந்த வீடு உண்டா?
ஆம் அல்லது இல்லை

14) உங்களது இனத்தைச் சேர்ந்த மணமகளை எதிர்பார்க்கிறீர்களா?
ஆம் அல்லது இல்லை

15) உங்கள் ஜாதி மட்டுமல்லாமல் வேறு ஜாதியை சேர்ந்தவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

16) உங்கள் மதம் மட்டுமல்லாமல் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

17) வரதட்சணை எதிர்பார்ப்பு உண்டா?
ஆம் அல்லது இல்லை

18) ஆதரவற்ற மற்றும் ஏழை மணமகளை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

19) மாற்றுத்திறனாளி மணமகளை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

20) மறுமண மணமகளை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

21)விதவை மணமகளை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

22) விவாகரத்து பெற்ற மணமகளை ஏற்றுக்கொள்வீர்களா?                    ஆம் அல்லது இல்லை

23) குழந்தைகள் இருப்பினும் விதவை, விவாகரத்து பெற்றவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

24) வீட்டோடு மாப்பிள்ளையாக வர விரும்புகிறீர்களா?
ஆம் அல்லது இல்லை

25) உங்களது நிரந்தர வாட்ஸ் அப் எண்?

குறிப்பு: மணமகனுக்கு விளம்பரம் செய்ய மணமகனின் புகைப்படம் அவசியம் தேவை! ஜாதகம் இருப்பின் எங்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்! ஜாதகம் இல்லை என்றால் தேவையில்லை! எனினும் புகைப்படம் நிச்சயமாக வேண்டும்!

மணமகள்கள் பதிவு செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

3) முதல்மண மணமகள்கள் பதிவு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

இது மணமகளின் முதல் மணமாக இருப்பின் கீழ்கண்ட கேள்விகளுக்கு திருமண இலவச சேவை பக்கத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு +91 7200413388 உங்களது ஓய்வு நேரங்களில் பதிலளிக்கவும்!

பதிலளித்து விட்டு உங்கள் பணிகளை கவனிக்கவும்! மறுபதிலுக்காக காத்திருக்க வேண்டியது இல்லை! நாங்கள் மறு பதிலளிக்க சிறிது கால தாமதமாகலாம்!

A)மணமகளுக்கு இது முதல்மணமா? ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதிலளிக்கவும்!

கீழே உள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள்!

1)பெயர்?

2)வயது?

2A) நீங்கள் மாற்றுத்திறனாளியா?
ஆம் அல்லது இல்லை

3)கல்வித்தகுதி?

4)சொந்த தொழில் செய்பவரா?
ஆம் அல்லது இல்லை

5) தனியாரிடம் வேலை செய்வரா?
ஆம் அல்லது இல்லை

6)அரசு பணி செய்வரா?
ஆம் அல்லது இல்லை

7)அரசு தற்காலிக பணியாளரா?
ஆம் அல்லது இல்லை

8)அரசு ஓய்வூதியம் பெறுபவரா?
ஆம் அல்லது இல்லை

9)மாத வருமானம்?

10) வசிக்கும் மாவட்டம்?

11) மதம்?

12) ஜாதி?

13) சொந்த வீடு உண்டா?
ஆம் அல்லது இல்லை

14) உங்களது இனத்தைச் சேர்ந்த மணமகனை எதிர்பார்க்கிறீர்களா?
ஆம் அல்லது இல்லை

15) உங்கள் ஜாதி மட்டுமல்லாமல் வேறு ஜாதியை சேர்ந்தவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

16) உங்கள் மதம் மட்டுமல்லாமல் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

17) வரதட்சணை எதிர்பார்ப்பு இல்லாத மணமகனை எதிர்பார்க்கிறீர்களா?
ஆம் அல்லது இல்லை

18) ஆதரவற்ற மற்றும் ஏழை மணமகனை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

19) மாற்றுத்திறனாளி மணமகனை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

20) மறுமண மணமகனை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

21)முதல் மனைவி இறந்திருப்பின் மறுமண மணமகனை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

22) முதல் மனைவி விவாகரத்து பெற்றிருப்பின் மறுமண மணமகனை ஏற்றுக்கொள்வீர்களா? ஆம் அல்லது இல்லை

23) குழந்தைகள் இருப்பினும் மறுமண மணமகனை ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

24)முதல் மண மணமகனை மட்டுமே ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

25) வீட்டோடு மாப்பிள்ளையாக வர விரும்பும் மணமகனை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

26) மணமகனின் வயது எத்தனை வயதிற்குள் இருக்க வேண்டும்?

27)நீங்கள் விரும்பும் மணமகனின் கல்விதகுதி?

28) சொந்த தொழில் செய்யும் மணமகன் தேவையா?
ஆம் அல்லது இல்லை

29) தனியார் நிறுவனங்களில் பணி செய்யும் மணமகன் தேவையா?
ஆம் அல்லது இல்லை

30) அரசு பணி செய்யும் மணமகன் தேவையா?
ஆம் அல்லது இல்லை

31) நீங்கள் விரும்பும் மணமகனின் மாத வருமானம் எவ்வளவு?

32) மணமகனுக்கு சொந்தவீடு இருக்க வேண்டுமா?
ஆம் அல்லது இல்லை

33) உங்களது ஊரைச்சேர்ந்த மணமகனாக இருக்க வேண்டுமா?
ஆம் அல்லது இல்லை

34) உங்களது நிரந்தர வாட்ஸ் அப் எண் இதுதானா?

குறிப்பு: மணமகளின் புகைப்படம் மற்றும் மணமகள் வீட்டினருடைய தொலைபேசி எண்களை மணமகள் வீட்டினரின் பாதுகாப்புக் கருதி திருமண இலவச சேவை பக்கம் எப்போதுமே விளம்பரபடுத்துவது இல்லை! மணமகள் வீட்டினர் விரும்பினால் மட்டுமே அவரது தொலைபேசி எண்கள் மட்டும் விளம்பரப்படுத்தப்படும்! மணமகளின் புகைப்படங்கள் விளம்பரப்படுத்துவதில்லை!

மாறாக, மணமகளுடைய விருப்பத்திற்கு இணையான திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்த மணமகன்கள் அந்த மணமகளின் விளம்பர விவரங்களை திருமண இலவச சேவை பக்கத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு +91 7200413388 அனுப்பி சிபாரிசு கேட்கும் பொழுது மணமகள் வீட்டினரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மணமகனின் சுயவிவரங்களை அனுப்பி சிபாரிசு செய்யப்படும்!

திருமண இலவச சேவை பக்கத்தினால் மணமகள் வீட்டினருக்கு சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்! அவர்களை கட்டாயப்படுத்த இயலாது!

மணமகள் வீட்டினரின் தொலைபேசி எண்கள் மணமகள் வீட்டினரின் அனுமதியின்றி யாருக்கும் வழங்க இயலாது!

4) மறுமண மணமகள்கள் பதிவு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

இது மணமகளின் மறுமணமாக இருப்பின் கீழ்கண்ட கேள்விகளுக்கு திருமண இலவச சேவை பக்கத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு +91 7200413388 உங்களது ஓய்வு நேரங்களில் பதிலளிக்கவும்!

பதிலளித்து விட்டு உங்கள் பணிகளை கவனிக்கவும்! மறுபதிலுக்காக காத்திருக்க வேண்டியது இல்லை! நாங்கள் மறு பதிலளிக்க சிறிது கால தாமதமாகலாம்!

A)மணமகளுக்கு இது மறுமணமா? ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதிலளிக்கவும்!

கீழே உள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள்!

1)பெயர்?

2)வயது?

2A) நீங்கள் மாற்றுத்திறனாளியா?
ஆம் அல்லது இல்லை

2B) கணவர் இறந்து விட்டாரா?
ஆம் அல்லது இல்லை

2C) கணவர் விவாகரத்து பெற்று விட்டாரா?
ஆம் அல்லது இல்லை

2D) விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதா?
ஆம் அல்லது இல்லை

2E) நீதிமன்ற விவாகரத்துச் சான்றிதழ் உள்ளதா?
ஆம் அல்லது இல்லை

2F) குழந்தைகள் உண்டா?
ஆம் அல்லது இல்லை

2G) குழந்தைகளின் எண்ணிக்கை?

2H) ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வயது?

2i) பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வயது?

2J) குழந்தைகள் உங்களிடம் உள்ளனரா?
ஆம் அல்லது இல்லை

2K) குழந்தைகள் தந்தையிடம் உள்ளனரா?
ஆம் அல்லது இல்லை

2L) உங்களது மகன் அல்லது மகளுக்கு திருமணம் முடிந்ததா?

3)கல்வித்தகுதி?

4)சொந்த தொழில் செய்பவரா?
ஆம் அல்லது இல்லை

5) தனியாரிடம் வேலை செய்வரா?
ஆம் அல்லது இல்லை

6)அரசு பணி செய்வரா?
ஆம் அல்லது இல்லை

7)அரசு தற்காலிக பணியாளரா?
ஆம் அல்லது இல்லை

8)அரசு ஓய்வூதியம் பெறுபவரா?
ஆம் அல்லது இல்லை

9)மாத வருமானம்?

10) வசிக்கும் மாவட்டம்?

11) மதம்?

12) ஜாதி?

13) சொந்த வீடு உண்டா?
ஆம் அல்லது இல்லை

14) உங்களது இனத்தைச் சேர்ந்த மணமகனை எதிர்பார்க்கிறீர்களா?
ஆம் அல்லது இல்லை

15) உங்கள் ஜாதி மட்டுமல்லாமல் வேறு ஜாதியை சேர்ந்தவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

16) உங்கள் மதம் மட்டுமல்லாமல் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

17) வரதட்சணை எதிர்பார்ப்பு இல்லாத மணமகனை எதிர்பார்க்கிறீர்களா?
ஆம் அல்லது இல்லை

18) ஆதரவற்ற மற்றும் ஏழை மணமகனை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

19) மாற்றுத்திறனாளி மணமகனை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

20) மறுமண மணமகனை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

21)முதல் மனைவி இறந்திருப்பின் மறுமண மணமகனை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

22) முதல் மனைவிவிவாகரத்து பெற்றிருப்பின் மறுமண மணமகனை ஏற்றுக்கொள்வீர்களா?ஆம் அல்லது இல்லை

23) குழந்தைகள் இருப்பினும் மறுமண மணமகனை ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

24)முதல் மண மணமகனை மட்டுமே ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

25) வீட்டோடு மாப்பிள்ளையாக வர விரும்பும் மணமகனை ஏற்றுக்கொள்வீர்களா?
ஆம் அல்லது இல்லை

26) மணமகனின் வயது எத்தனை வயதிற்குள் இருக்க வேண்டும்?

27)நீங்கள் விரும்பும் மணமகனின் கல்விதகுதி?

28) சொந்த தொழில் செய்யும் மணமகன் தேவையா?
ஆம் அல்லது இல்லை

29) தனியார் நிறுவனங்களில் பணி செய்யும் மணமகன் தேவையா?
ஆம் அல்லது இல்லை

30) அரசு பணி செய்யும் மணமகன் தேவையா?
ஆம் அல்லது இல்லை

31) நீங்கள் விரும்பும் மணமகனின் மாத வருமானம் எவ்வளவு?

32) மணமகனுக்கு சொந்தவீடு இருக்க வேண்டுமா?
ஆம் அல்லது இல்லை

33) உங்களது ஊரைச்சேர்ந்த மணமகனாக இருக்க வேண்டுமா?
ஆம் அல்லது இல்லை

34) உங்களது நிரந்தர வாட்ஸ் அப் எண் இதுதானா?

குறிப்பு: மணமகளின் புகைப்படம் மற்றும் மணமகள் வீட்டினருடைய தொலைபேசி எண்களை மணமகள் வீட்டினரின் பாதுகாப்புக் கருதி திருமண இலவச சேவை பக்கம் எப்போதுமே விளம்பரபடுத்துவது இல்லை!மணமகள் வீட்டினர் விரும்பினால் மட்டுமே அவரது தொலைபேசி எண்கள் மட்டும் விளம்பரப்படுத்தப்படும்! மணமகளின் புகைப்படங்கள் விளம்பரப்படுத்துவதில்லை

மாறாக, மணமகளுடைய விருப்பத்திற்கு இணையான திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்த மணமகன்கள் அந்த மணமகளின் விளம்பர விவரங்களை திருமண இலவச சேவை பக்கத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு +91 7200413388 அனுப்பி சிபாரிசு கேட்கும் பொழுது மணமகள் வீட்டினரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மணமகனின் சுயவிவரங்களை அனுப்பி சிபாரிசு செய்யப்படும்!

திருமண இலவச சேவை பக்கத்தினால் மணமகள் வீட்டினருக்கு சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்! அவர்களை கட்டாயப்படுத்த இயலாது!

மணமகள் வீட்டினரின் தொலைபேசி எண்கள் மணமகள் வீட்டினரின் அனுமதியின்றி யாருக்கும் வழங்க இயலாது!

திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்துள்ள மணமகள்களின் விவரங்கள்!

கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!

A to Z மணமகள்களின் விவரங்கள்!

திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்துள்ள மணமகள்களை தொடர்பு கொள்வது எப்படி?

கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!

மணமகளை தொடர்பு கொள்வது எப்படி?

திருமண இலவச சேவை பக்கத்தின் சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ள!

கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!

https://tisp00917200413388.in/2024/02/04/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-4/