திருமண இலவச சேவை பக்கத்தின் நோக்கம் திருமணத்திற்காக காத்திருக்கும் வரன்களின் சுயவிவரங்களை அவர்களின் தொலைபேசி எண்களுடன் இலவசமாக விளம்பரப்படுத்தும் சேவை அமைப்பாகும்!

குறிப்பு:

“மணமகனின் சுயவிவரங்கள் மட்டும் அவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்களுடன் விளம்பரபடுத்தப்படும்!

மணமகளின் சுயவிவரங்களில் அவர்களின் புகைப்படமோ தொலைபேசி எண்களோ இல்லாமல் விளம்பரபடுத்தப்படும்!

மணமகள் வீட்டினர் விரும்பினால் மட்டுமே அவரது தொலைபேசி எண்களை விளம்பரபடுத்துவோம்!

மணமகளின் பாதுகாப்பு காரணமாகவே இவ்வாறு விளம்பரபடுத்தப்படுகிறது!

திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு மணமகனுக்கு, திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு மணமகளை பிடித்து இருப்பினும், அந்த மணமகளின் சுயவிவரங்களில், அவர்கள் அளித்துள்ள,மணமகளின் விருப்பத்தை அறிந்து, அவர்களின் விருப்பத் தகுதிக்கு இணையான மணமகனாக இருப்பின், அந்த மணமகளின் சுயவிவரத்தை ஸகிரீன் சாட்(Screenshot ) எடுத்து திருமண இலவச சேவை பக்கத்தின் வாட்ஸ் அப் எண்+91 7200413388 என்ற எண்ணிற்கு மணமகன் எங்களிடம் பதிவு செய்துள்ள வாட்ஸ் அப் எண்ணிலிருந்து அனுப்பி வைக்கவும்!

மணமகனின் சுயவிவரங்கள் மணமகளின் விருப்பத்தகுதிக்கு இணையாக இருந்தால் மட்டுமே மணமகளின் பதிவு செய்யப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணிற்கு மணமகனின் சுயவிவரங்களை திருமண இலவச சேவை பக்கத்தினால் சிபாரிசு செய்யப்படும்!

திருமண இலவச சேவை பக்கத்தினால் மணமகனின் சுயவிவரங்களை தொலைபேசி எண்களுடன் மணமகள் வீட்டினருக்கு சிபாரிசு மட்டுமே செய்ய இயலும்! அவர்களை வற்புறுத்த இயலாது!

மணமகள் வீட்டினருக்கு விருப்பம் இருந்தால் அல்லது விசாரிக்க விரும்பினால் மட்டுமே மணமகனை தொடர்பு கொள்வார்கள்!

மணமகளின் தொலைபேசி எண்கள் திருமண இலவச சேவை பக்கத்தினால் மணமகள் வீட்டினர் விருப்பமின்றி வழங்க இயலாது!

மணமகளின் வீட்டிற்கு சிபாரிசு செய்தபின் மணமகனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்படும்!

குறைந்த பட்சம் 10 நாட்களாவது காத்திருக்கவும்!

மணமகனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பத்திற்கு இணையான மணமகள்கள் பிடித்து இருந்தாலும் தயவுசெய்து ஒரு மணமகளை மட்டும் தேர்ந்து எடுத்து அனுப்பவும்!

10 நாட்களுக்கு பின்பும் மணமகள் வீட்டினர் உங்களை தொடர்பு கொள்ளமால் இருப்பின்,உங்களது தகுதியை விரும்பும் வேறொரு மணமகளை தேர்ந்தெடுத்து எங்களுக்கு அனுப்பலாம்!”

திருமண இலவச சேவை பக்கத்தில் பதிவு செய்யாத மணமகள்களும் உங்களை தொடர்பு கொள்ளலாம்!

மணமகனின் பதிவுகளை சமூக இணைதளங்களான Facebook,Instagram, Twitter, Google Websites, YouTube போன்ற இணையதளங்களில்
பதிவு செய்து வெளியிடும் பொழுது இது பல்வேறு தரப்பினரையும் சென்றடையும்,

அவ்வாறு சென்றடையும் விவரங்கள திருமணத்திற்காக காத்திருக்கும் மணமகள் வீட்டனரையும் சென்றடையும்!

மணமகனின் சுயவிவரங்கள் நம்பிக்கையளிக்கும் பட்சத்தில் அவர்கள் அளித்துள்ள தொடர்பு எண்களை பயன்படுத்தி நேரடியாக தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை இருதரப்பினரும் பரிமாறிக் கொள்ளலாம்!

இதில் திருமண இலவச சேவை பக்கத்தின் பணி மேற்சொன்ன சமூக இணையதளங்களில் வரன்களிம் சுய விவரங்களை விளம்பரபடுத்துவதுடன் முடிந்து விடும்,

வரன்களை வரன்களே நேரடியாக தொடர்பு கொள்வார்கள்!

ஒரு சிலரே திருமணம் முடிவானவுடன் தங்களுடைய விளம்பர பதிவை நீக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்!

இப்பக்கத்தில் இருக்கும் வரன்களில் எத்தனை வரன்களுக்கு திருமணம் முடிவாகி உள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியாது, பதிவிட்டவர்கள் நீக்கச் சொல்லும் வரையில் பதிவுகள் தொடர்ந்து இருக்கும்,

எனினும், இது முழு இலவச சேவை அமைப்பு என்பதை நினைவில் கொள்க!

தயவு செய்து முகமறியாத போலி திருமண அமைப்பாளர்களிடம் பணம் கட்டி ஏமாற்றமடைய வேண்டாம்!

இது இலவச சேவையாகும்!

https://youtu.be/BW0P7c7oR-o

உங்களுடைய பதிவுகள் மேற்சொன்ன சமூக இணைய தளங்களில் பதிவிடுவதால் அது பலதரப்பினரை சென்றடையும்!
அதில் வரன் வீட்டார் மட்டுமல்லாமல் புரோக்கர், மேட்ரி மோனி மற்றும் பிற கட்டண சேவை அமைப்புகளையும் சென்றடையும்!

அதில் நாணயமானவர்களும் இருப்பார்கள்!
சில அயோக்கியர்களும் இருக்கவே செய்கிறார்கள்

அவர்களின் தொழில் ரீதியாக உங்களை அனுகும்போது, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் அல்லது உங்களை அனுக இடம் அளிக்காதீர்கள்!

எனினும் அவர்களை தொலைபேசி வாயிலாக அனுகாமல் நேரில் அனுகும் போது மட்டுமே அவர்களின் நாணயங்களை அறிந்து கொள்ள இயலும்!

இல்லையேல் உங்களுக்கான வரன் உங்களை தொலைபேசியில் அழைக்கும் வரையில் பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் காத்திருங்கள்!
நலமடைவீர்கள்!
நன்றி,
திருமண இலவச சேவை பக்கம்

திருமண இலவச சேவை பக்கத்தின் சேவை இணைப்புகள்

WEBSITE
https://tisp00917200413388.in/

தொலைபேசி மற்றும்
வாட்ஸ் அப்: +91 7200413388

https://wa.me/c/917200413388

EMAIL: tisp9977@gmail.com

ADMIN: திருமண இலவச சேவை பக்கம்,

https://m.facebook.com/TISPWhatsapp00917200413388/

திருமண இலவச சேவை பக்கம் குழு

https://m.facebook.com/groups/1456486437746346/?ref=group_header&view=group

திருமண இலவச சேவை பக்கத்தின் YOUTUBE Link

https://www.youtube.com/c/திருமணஇலவசசேவைபக்கம்

https://www.youtube.com/channel/UCvx1e9ntQhsdGMOaesr_e4A

https://youtube.com/@TispMadurai

https://www.youtube.com/c/திருமணஇலவசசேவைபக்கம்

Instagram link
https://www.instagram.com/tisp_whatsup_00917200413388/

திருமண இலவச சேவை பக்கத்தின் TWITTER
https://twitter.com/SShunmug?s=09

திருமண இலவச சேவை பக்கத்தின் “APP”ஐ Download செய்து கொள்ளுங்கள்!

App download செய்ய
http://appsgeyser.com/11345462

திருமண இலவச சேவை பக்கத்தின் தகவல்களை முழுவதும் தெரிந்து கொள்ள கீழேயுள்ள Appஐ டவுன்லோடு செய்யவும்!
Install Anyway

http://www.appsgeyser.com/11345462

“தமிழர்களுக்கான திருமண உலாவி”
Tamil Marriage Browser
கீழே உள்ள இணைப்பை ‘கிளிக்’ செய்து Download  செய்து கொள்ளுங்கள்!

http://app.appsgeyser.com/11440261/Tamil%20Marriage%20Browser

பின்,  Install anyway

திருமணம் நிச்சயம் செய்தபின் நீங்கள் விரும்பினால், எங்களுக்கு சேவை நன்கொடை அளியுங்கள்! எனினும் அது கட்டாயமில்லை!

திருமண இலவச சேவை பக்கம் முழு இலவச சேவை அமைப்பாகும்!
எங்களது சேவைக்காக சேவை நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் ரூ. 11 விருப்பம் உள்ளவர்கள் அளிக்கலாம்! எனினும் அது கட்டாயமில்லை!

திருமண இலவச சேவை பக்கத்தின் வங்கி கணக்கு விவரம்:-

Contact no: 0091 7200413388

Name:S.Somasundaram

Bank: Indian bank

Account: SB A/C

A/C No: 872531574

MICR Code: 65019014

IFSC Code: IDIB000V020

Swift code: IDIBINBBMDM

Branch: Vilakuthoon

City: Madurai

State: Tamilnadu

Country: INDIA

7200413388 google pay

somasundareshwar@okhdfcbank

7200413388@indianbank

திருமண இலவச சேவை பக்கத்தின்
google pay +917200413388

உங்களை நாங்கள் தொடர்பு கொள்ள காலதாமதமாகலாம்!

எங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதினால், எங்களது தொலைபேசி எண் +91 7200413388க்கு ஒரே ஒரு மிஸ்டு கால் மட்டும் கொடுத்து காத்திருக்கும் போது சில நாட்களுக்குள் உங்களை நாங்கள் தொடர்பு கொண்டு விடுவோம்! ஒரு வேளை நாங்கள் அழைத்த போது நீங்கள் அழைப்பை ஏற்க இயலாத நிலையில் இருந்தாலும்! மீண்டும் ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்து காத்திருக்கவும்! நன்றி (ஒருமுறைக்கு மேல் மறுமுறை மிஸ்டுகால் கொடுக்க தேவையில்லை) அயல்நாட்டில் இருப்பவர்கள் WhatsApp ல் மிஸ்டு கால் கொடுக்கலாம் அல்லது ” திருமண உதவி தேவை “என மெசேஜ் செய்யலாம்!

channel playlistஐ அறிய,
கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!

https://tispgroup.wordpress.com/2021/08/29/play-list/?preview=true

@ திருமண இலவச சேவை பக்கம் மதுரை வாட்ஸ் அப் எண்: +91 7200413388

எங்களின் சேவைகளைப் பற்றி உங்களின் மனதில் எழும் கேள்விகள் அனைத்திற்குமான பதில்களுக்கு,
கீழேயுள்ள இணைப்பைஅழுத்தி கட்டாயம் முழுமையாக படித்து பார்க்கவும்!

இது முழு இலவச சேவை அமைப்பாகும்! கட்டணம் எதுவுமில்லை!

தயவு செய்து போலி திருமண அமைப்பாளர்களுக்கு பணம் செலுத்தி ஏமாற்றம் அடைய வேண்டாம்!

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!

மணமக்களின் சுயவிவரங்களை இலவசமாக விளம்பரம் செய்வது எப்படி?

கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!

திருமண இலவச சேவை பக்கத்தில் தனது சுயவிவரங்களை பதிவு செய்துள்ள மணமகள்களின் விவரங்களை தெரிந்து கொள்ள கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!

மணமகளை தொடர்பு கொள்ளும் முறையை கீழேயுள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்!

https://tispgroup.wordpress.com/2023/04/15/untitled/?preview=true

மணமகளின் விருப்பத்திற்கு  தகுதியானவராக இருக்கும் திருமண இலவச சேவை பக்கத்தின் உறுப்பினர் மட்டும்  காலதாமதமின்றி தொலைபேசியில் அல்லது வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும்!

மேலும், அவ்வாறு திருமண இலவச சேவை பக்கத்தில் மணமகன்கள் தங்களது சுயவிவரங்களை விளம்பரபடுத்தி இருந்தாலும்,மணமகளின் எதிர்பார்ப்பு விருப்பத்திற்கு தகுதியானவர்களுக்கே திருமண இலவச சேவை பக்கத்தால் மணமகள் வீட்டினரை தொடர்பு கொண்டு பேச உதவ இயலும்!

முழுமையான தகுதியுடன் கூடிய மணமகன்கள் திருமண இலவச சேவை பக்கத்தில் உதவி கோரிய அன்றைய தினமே மணமகள் வீட்டினருடன் பேச திருமண இலவச சேவை பக்கத்தினால் உதவ இயலும்!

திருமண நிச்சயம் செய்ததை எங்களுக்கு தெரிவித்தவுடன் மணமகனின் சுயவிவர விளம்பரமும், மணமகளின் சுயவிவர விளம்பரமும் திருமண இலவச சேவை பக்கத்தின் அனைத்து இணைப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுவிடும்!

தயவுசெய்து மணமகளின் எதிர்பார்ப்பு விருப்பத்திற்கு தகுதியானமணமகன் ஒருவர் “தொடர்பு கொள்ளலாம்” என்ற அறிவிப்பு இருந்தால் மட்டுமே திருமண இலவச சேவை பக்கத்தின் தொடர்பு எண்ணான +91 7200413388ஐ தொடர்பு கொள்ளவும்! மற்றவர்கள் தயவு செய்து தவிர்க்கவும்!

மணமகளின் எதிர்பார்ப்பு விருப்பம் என்பது, மணமகளின் சுயவிவர விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும்! மணமகனின் வயது வரம்பு, முதல்மணம் அல்லது மறுமண விருப்பம், மறுமணம் விருப்பமாக இருப்பிடம் குழந்தைகளுடன் உள்ளவர் அல்லது குழந்தைகள் இல்லாதவர், மணமகள் விரும்பும் கல்வித்தகுதி, தொழில்,வருமானம், வசதிகள்,ஊர், ஜாதி அல்லது ஜாதி தடையில்லை,ஒழுக்கம் ஆகியவை சுயவிவர விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்!

அந்த விருப்பத்திற்கு தகுதியானவர்கள் மட்டுமே தயவு செய்து திருமண இலவச சேவை பக்கத்தை தொடர்பு கொள்ள வேண்டும், விருப்பத்திற்கு தகுதியில்லாத மணமகன்கள் தொடர்ந்து திருமண இலவச சேவை பக்கத்தை தொடர்பு கொண்டவாறு இருந்தால் அவர்களது தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்கள் திருமண இலவச சேவை பக்கத்தினால் உடனடியாக மீண்டும் தொடர்பு கொள்ள முடியாதபடி முடக்கப்படும், எனினும் அவர்களது சுயவிவர விளம்பரங்கள் முடக்கப்படாது!

திருமண இலவச சேவை பக்கத்தின் தொலைபேசி எண்ணை நீங்கள் தொடர்பு கொள்ளும்போது ஒரே ஒருமிஸ்டு கால் மட்டுமே கொடுக்கவும் (ஒரு ரிங் மட்டும் கொடுக்கவும்! தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்க வேண்டாம்! திருமண இலவச சேவை பக்கத்திற்கு வந்த மிஸ்டுகால் வரிசைப்படி உங்களை நிச்சயம் தொடர்பு கொள்வோம்!

தயவுசெய்து புரோக்கர்கள் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்!

மணமகளின் எதிர்பார்ப்பு விருப்பத்திற்கு நீங்கள் தகுதியாக இருந்தாலும், உங்களது புகைப்படம்,ஜாதகம், உங்களது அனுகுமுறை மற்றும் உங்களது குடும்பத்தினரின் அனுகுமுறைகளை கொண்டே மணமகளின் வீட்டார் இறுதி முடிவு செய்வார்கள்!

எனினும், முயற்சி மனிதனுடையதாக இருப்பினும் தீர்ப்பு இறைவனுடையதாகும்! நன்றி!