அறிமுகம்-st

திருமண இலவச சேவை பக்கத்தின் நோக்கம் திருமணத்திற்காக காத்திருக்கும் வரன்களின் சுயவிவரங்களை அவர்களின் தொலைபேசி எண்களுடன் இலவசமாக விளம்பரப்படுத்தும் இலவச சேவை அமைப்பாகும்! வரன்களின் பதிவுகளை பொதுவில்(public)பதிவு செய்து வெளியிடும் பொழுது இது பல்வேறு தரப்பினரையும் சென்றடையும், அவ்வாறு சென்றடையும் விவரங்கள திருமணத்திற்காக காத்திருக்கும் வேறொரு வரன்களையும் சென்றடையும்! வரன்களின் சுயவிவரங்கள் நம்பிக்கையளிக்கும் பட்சத்தில் அவர்கள் அளித்துள்ள தொடர்பு எண்களை பயன்படுத்தி நேரடியாக தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை இருதரப்பினரும் பரிமாறிக் கொள்ளலாம்! இதில் திருமண இலவச … Continue reading அறிமுகம்-st