
ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கும்! அதன் பொருட்டு தேடலும் இருக்கும்! அதுபோலவே, ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறனும் இருக்கும்! அதைச் சரியானவர்களிடம் சேர்க்க வேண்டிய பொறுப்புணர்வும் இருக்கும்! ஒருவருடைய தேவையையும் திறனையும் இணைப்பதே இக்குழுவின் நோக்கம்! இக்குழுவில் உங்களது தேவைகளையும் உங்களின் திறனையும் இவ்வுலகிற்கு தெரியப்படுத்தி பயனடையுங்கள், நன்றி!!!
இக்குழுவில் ஒருவர் தன்னுடைய தொழிலை விளம்பரபடுத்தலாம்!
தங்களின் விற்பனைகளை விளம்பரபடுத்தலாம்!
தனித்திறன்களை விளம்பரபடுத்தலாம்!
தேவைகளை தெரியப்படுத்தலாம்!
வேலைக்கான கல்வித்தகுதியை விளம்பரபடுத்தலாம்!
வேலைக்கான அனுபவத் தகுதியை விளம்பரபடுத்தலாம்!
வேலைக்கு ஆட்கள் தேவையென விளம்பரபடுத்தலாம்!
இவை அனைத்தும் இலவச சேவையாக உங்களின் தேவைகளும் திறன்களும் குழுவானது உங்களுக்காக விளம்பரபடுத்துகிறது!
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மட்டும் வாட்ஸ்அப் எண் :
+91 7200413388
தேவைகளும் திறன்களும் link
https://m.facebook.com/TT00917200413388/
தேவைகளும் திறன்களும் குழு link
https://m.facebook.com/groups/1056786644817297/about/
தேவைகளும் திறன்களும் YouTube link
https://www.youtube.com/channel/UCvx1e9ntQhsdGMOaesr_e4A
வாழ்க வளமுடன்! வாழ்க அன்புடன்
You must be logged in to post a comment.