
முதியோர் மற்றும் நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்கள் குழு
கீழேயுள்ள குழுவின் வாட்ஸ் அப் லிங்கை அழுத்தி குழுவில் இணையவும்!
முதியோர்கள் மற்றும் நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்கள் குழு
குழுவின் நோக்கம் :-
1) பணியாளர்களை ஒருங்கிணைப்பது!
2) காத்திருக்கும் வேலை விவரங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது!
3) பணியின் போது ஏற்படும் பிரச்னைகளை கலந்து ஆலோசிப்பது!
4) முறையாக பணி அளிக்கும் Home nursing care ஏஜென்சியினை அறிந்து கொள்வது!
5) பணி அளிக்கும் பல்வேறு home nursing care ஏஜென்சிகளின் மாறுபட்ட விதிமுறைகளையும்,பேமெண்ட் முறையினையும் ஒவ்வொரு பணியாளரும் அறிந்து கொள்ள செய்வது!
இந்த குழுவில் முதியோர்கள் மற்றும் நோயாளிகளை பராமறிக்கும் பணியாளர்கள் மட்டுமே பங்கு பெற இயலும்!
Home nursing care ஏஜென்சியை சேர்ந்தவர்களுக்கு இக்குழுவில் அனுமதி இல்லை!
கீழேயுள்ள குழுவின் வாட்ஸ் அப் லிங்கை அழுத்தி குழுவில் இணையவும்!
You must be logged in to post a comment.